Silent Memories
காயல் ஹோட்டல்
காயல் ஹோட்டலில்...
உணவின் சுவையை விட,
உன் சிரிப்பின் சுவைதான் அதிகம். 😊
இன்று அதே மேசையில் அமர்ந்தேன்...
உணவு வந்தது...
ஆனால்...
பசி மட்டும் வரவில்லை... 🥀🍂
உணவின் சுவையை விட,
உன் சிரிப்பின் சுவைதான் அதிகம். 😊
இன்று அதே மேசையில் அமர்ந்தேன்...
உணவு வந்தது...
ஆனால்...
பசி மட்டும் வரவில்லை... 🥀🍂